The Commission publishes this paper without an answer key, so no answers are shown.
1. Why English is considered an important language ? (80-100 words) (10)
2. Attempt a précis on the following passage.
The doctor once happened to attend to a misguided youth who attempted suicide. With much effort, the doctor succeeded in bringing the youth back to life. The youth narrated his unfortunate story to the doctor.
‘After the death of my parents, I got employed in a solicitor’s office,’ he said. ‘Due to bad company, I lost all my money in horse betting. I stole money from my office safe and lost that too. Fearing prosecution, I attempted suicide by turning on the gas.’ After hearing the sad story, the doctor gave the young man seven pounds, ten shillings, to put it back in the office safe and start a fresh life.
After 25 years, the doctor met the youth Mr. John S, a happy man, along with his wife. The couple had been actively involved in the rescue and rehabilitation of child offenders. The doctor felt that the small amount he had given to him turned out to be the best investment he had ever made in his life. Though it did not yield him any dividends, it gave him immense pleasure. (182 words) (10)
3. Translation of Passage from English to Malayalam.
Antonio was a young and honest merchant in the town of Venice. He was the kindest man ever lived. He always came to the help of the people in trouble. He was greatly loved by all his fellow citizens. Antonio had a bosom friend, Bassanio. He was a noble Venetian. He was not very rich. He had lived a luxurious life and squandered all the little money he had. Whenever he wanted money, Antonio helped him. It seemed they had but one heart and one purse between them. (10)
4. Paragraph writing.
‘വിവരസാങ്കേതിക വിദ്യയോടൊപ്പം മാറുന്ന വായന’. (10)
5. Translate the following passage to Malayalam.
‘நம் வாழ்வின் ஆதாரமான இயற்கையை பாதுகாப்பது நமது கடமையாகும். இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வைப் பரப்புவது மிகவும் முக்கியமாகும். அதிகமான மக்கள் அதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் உதவக்கூடிய வழிகளையும் புரிந்து கொள்ளும்போது மட்டுமே இயற்கையை பாதுகாக்க முடியும். இயற்கையின் பாதுகாப்பு என்பது முதன்மையாக நமக்கு இயற்கையால் வழங்கப்பட்ட காற்று, சூரிய ஒளி, நீர், தாதுக்கள், தாவரங்கள் போன்ற வளங்களைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. மரங்கள் நடுதல், காகிதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், தண்ணீர் மற்றும் மின்சாரம் வீணாவதைத் தடுப்பது, காற்று மாசுபாட்டைக் குறைப்பது, மழை நீர் சேகரிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவது போன்றவைகள் இயற்கையை பாதுகாப்பதற்கு உதவும் சில வழிகள் ஆகும்.’ (10)
6. Precis writing.
കാട്ടുതീയിൽപ്പെട്ട് വനമാകെ വെന്തെരിയുകയാണ്. ജീവജാലങ്ങളെല്ലാം പ്രാണരക്ഷാർത്ഥം മറ്റു സ്ഥലങ്ങളിലേക്ക് പരക്കം പായുന്നു. എന്നാൽ ആ കാട്ടിൽ വസിച്ചിരുന്ന ഒരു കുരുവി അടുത്തുള്ള അരുവിയിൽ നിന്നും തന്റെ കൊക്കിൽ കൊള്ളാവുന്നത്ര ജലം ശേഖരിച്ച് തീ അണയ്ക്കാൻ പരിശ്രമിക്കുന്നു. ദൂരെ സുരക്ഷിത സ്ഥാനങ്ങളിലിരിക്കുന്ന കിളികൾ ഇതുകണ്ട് കുരുവിയെ പരിഹസിച്ചു. അപ്പോൾ കിളികളുടെ രാജാവായ ഗരുഡൻ പറഞ്ഞു, ആ കുരുവി അവനാലായതു പ്രകാരം ആ തീ അണക്കുവാൻ പരിശ്രമിക്കുകയാണ് ചെയ്യുന്നത്. നാമെല്ലാവരും കൂടി അപ്രകാരം ചെയ്താൽ ഒരു പക്ഷേ അവിടെയുള്ള ഒരു മരത്തെയെങ്കിലും രക്ഷിക്കാനാവും. ഇത് കേട്ട് എല്ലാ പക്ഷികളും കുരുവിയുടെ പ്രവൃത്തിയെ അനുകരിച്ചു, അവർക്ക് കാട്ടുതീ പടരുന്നത് തടയാൻ സാധിക്കുകയും ചെയ്തു. (10)
7. Translation of Passage from English to Tamil.
(i) கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பகுதியை நன்கு படித்து கருத்துச் சிதையாமல் தமிழில் மொழிபெயர்க்கவும்.
In 1600, a company popularly known as the English East India Company was established by a small group of English merchants. Queen Elizabeth, by a charter, granted them the exclusive right to trade with the East. The East India Company set up its first Factory at Surat. A factory, in those days, was not a place where goods were manufactured. It consisted of a warehouse, an office and residential quarters. They were so named as the company officials, also called ‘factors’, resided there. Madras became an important British trading Settlement.
The company also established trading centre at Fort William in Calcutta. By 1700 the East India Company had established three important factories in Madras, Bombay and Calcutta. There was in Europe a demand for Indian goods such as Indigo (a blue dye), saltpetre (used for gunpowder) and handloom textiles. Indian merchants flocked to the trading centres and the East India Company carried on profitable trade. (10)
8. Translate the following passage to Tamil.
(ii) ‘സൗഹൃദം എന്നത് പ്രതീക്ഷകളില്ലാത്ത ശുദ്ധമായ സ്നേഹമല്ലാതെ മറ്റൊന്നുമല്ല. സുഹൃത്തുക്കളെ ബുദ്ധിപൂർവ്വം തിരഞ്ഞെടുക്കുന്നത് വളരെ പ്രധാനമാണ്. കാരണം അവർക്ക് നിങ്ങളെ നന്നാക്കുവാനോ നശിപ്പിക്കാനോ കഴിയും. യഥാർത്ഥ സുഹൃത്തുക്കൾ നമ്മുടെ ജീവിതം സന്തോഷകരവും ആസ്വാദ്യകരവും എളുപ്പവുമാക്കുന്നു. നമ്മുടെ വിജയത്തിൽ സന്തോഷിക്കുകയും പരാജയങ്ങളിൽ ദുഃഖിക്കുകയും ചെയ്യുന്നവനാണ് യഥാർത്ഥ സുഹൃത്ത്. നിങ്ങൾ സുഹൃത്തുക്കളുമൊത്തുള്ള സമയം ആസ്വദിക്കുന്നു. ആ നിമിഷങ്ങൾ പിന്നീട് അമൂല്യമായ ഓർമ്മകളായി മാറുന്നു. ഏറ്റവും പ്രയാസകരമായ സമയങ്ങളിൽ പോലും യഥാർത്ഥ സുഹൃത്തുക്കൾ പരസ്പരം സൗഹൃദം പങ്കിടുകയും, പിന്തുണയ്ക്കുകയും ചെയ്യുന്നു. നമ്മുടെ സുഹൃത്തുക്കളോട് അവർ അർഹിക്കുന്ന ബഹുമാനത്തോടും വാത്സല്യത്തോടും കൂടി നാം പെരുമാറണം.’ (10)
9. Paragraph Writing.
(iii) திருக்குறளின் முதற்பாலாகிய அறத்துப்பால் குறித்து விளக்குக. (10)
10. Precis Writing.
(iv) கொடுக்கப்பட்ட பகுதியை அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவில் சுருக்கி உங்கள் சொந்த நடையில் எழுதுக.
தங்கத்தைவிட விலை உயர்ந்த பொருளான பிளாட்டினம் கனிம படிவங்கள் தமிழகத்தில் நாமக்கல் கோவை மாவட்டங்களில் மிக அதிக அளவில் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் மேட்டுப்பாளையம் முதல் நாமக்கல் வரை பல்வேறு பகுதிகளில் நிலத்திற்கு அடியில் பிளாட்டினம் படிவங்கள் இருப்பதை இத்துறை உறுதி செய்துள்ளது.
பிளாட்டினம் மிக மிக அரிதாக கிடைக்கும் ஒரு கனிமம். பூமிப் பரப்பின் மேல் பகுதியில் 0.003 சதவீதம் மட்டுமே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தங்கத்தைக் காட்டிலும் பிளாட்டினம் 30 மடங்கு அரிதானது. 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தென்னாப்பிரிக்கா மட்டும்தான் உலகில் அதிக அளவு பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நாடாக இருந்து வருகிறது. உலக பிளாட்டினம் உற்பத்தியில் ஏறத்தாழ 80 சதவீதம் தென்னாப்பிரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது.
அடுத்ததாக ரஷ்யாவும் கனடாவும் பிளாட்டினத்தை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. தற்போது நாமக்கல், மேட்டுப்பாளையம் பகுதிகளில் கண்டறியப்பட்ட பிளாட்டினம் கனிமங்களை வணிக நோக்குடன் ஆய்வு செய்யவும் அக்கனிமங்களை பயன்படுத்தி பல்வேறு தொழில்களைத் தொடங்கவும் மேலும் புதிய இடங்களில் கனிமங்கள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளவும் தமிழ்நாடு கனிம நிறுவனம் இந்திய புவியியல் ஆய்வுத்துறையுடன் இணைந்து விரிவான அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன் அடிப்படையில் கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் நாமக்கல் வரை பூமிக்கடியில் உள்ள பிளாட்டினம் படிவங்களை வெட்டி எடுப்பதற்கான சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகத்தின் தொழில்வளம் இதன் மூலம் பலமடங்கு உயரும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. (10)
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.