Skip to content
10th Level - Practice App Completely Free · 100K+ Users Install

Kerala PSC Clerk(Tamil and Malayalam Knowing) – Various Previous Question Paper – 111/2024

The Commission publishes this paper without an answer key, so no answers are shown.

1. Write about the role of mental health in moulding a person (10)

2. Read the following passage and write a precis of it. Every week, we are seeing new and undeniable climate events. Evidence that accelerated climate change is here now. We know that droughts are intensifying, our oceans are warming and acidifying with methane plumes rising up from beneath the ocean floor. We are seeing extreme weather events, and increased temperatures, decades ahead of scientific projections. None of this is rhetoric, and none of it is hysteria. It is a fact. The scientific community knows it. The industry knows it. And Government knows it. Climate change is our single greatest security threat. The disaster has grown beyond the choices that individuals make. The world’s scientific community has spoken, and they have given us our prognosis, if we do not act together, we will surely perish. Now is our moment for action. We need to end the free ride that industrial polluters have been given in the name of a free – market economy, they don’t deserve our tax dollars, they deserve our scrutiny. For the economy itself will die, if our ecosystems collapse. (10)

3. Translate the following passage into Malayalam. It was a splendid moonlit night in the month of Chingam in the Malayalam Calendar. Wide green fields hemmed in by forests and hills appeared to have been lost in a wondrous dream. God is compassionate. A sweet melody floated down titillating the night. It was a folksong glorifying the memory of a distant past when all people were equal. (10)

4. “സാമൂഹികപരിഷ്ക്കരണരംഗത്ത്‌ മികച്ച സംഭാവന നല്‍കിയ കേരളീയ നവോത്ഥാനനായകരില്‍ പ്രമുഖനാണ്‌ ചട്ടമ്പിസ്വാമികള്‍” – സാധുത പരിശോധിക്കുക. (10)

5. താഴെ കാണുന്ന ഭാഗം വായിച്ച്‌ മൂന്നില്‍ ഒന്നായി സംഗ്രഹിക്കുക. “കേരളത്തിന്റെ തനതായ ദൃശ്യകലാരൂപമാണ്‌ കഥകളി. അന്തര്‍ദേശീയ പ്രശസ്തി നേടിയ ഈ കേരളീയ കലാരൂപത്തില്‍ ചതുര്‍വിധാഭിനയങ്ങളും നൃത്തം, അഭിനയം, സംഗീതം എന്നീ സുകുമാരകലകളും സമ്മേളിച്ചിരിക്കുന്നു. കഥകളിയെക്കുറിച്ച്‌ നിലവിലുള്ള ഐതിഹ്യം ഇങ്ങനെയാണ്‌. അക്കാലത്ത്‌ മലബാറില്‍ കോഴിക്കോട്‌ സാമൂതിരിയായ മാനവേദന്‍ കൃഷ്ണനാട്ടം എന്ന ഒരു കലാരൂപം ചിട്ടപ്പെടുത്തി അവതരിപ്പിച്ച്‌ വരികയായിരുന്നു. കൊട്ടാരക്കര തമ്പുരാന്‍ ഈ കൃഷ്ണനാട്ട സംഘത്തെ തന്റെ നാട്ടിലേക്ക്‌ ക്ഷണിച്ചു. എന്നാല്‍ ഈ കലാരൂപം തെക്കന്‍ നാട്ടുകാര്‍ക്ക്‌ ആസ്വദിക്കാന്‍ കഴിവിലഖ്ലുന്ന്‌ പറഞ്ഞ്‌ അപമാനിച്ച്‌ സംഘത്തെ അയക്കാതിരുന്നു. ഇതില്‍ മനംനൊന്ത കൊട്ടാരക്കര തമ്പുരാന്‍ ശ്രീരാമന്റെ കഥയെ അടിസ്ഥാനമാക്കി രാമനാട്ടം എന്ന കലാരൂപം നിര്‍മ്മിച്ച്‌ രംഗത്തവതരിപ്പിച്ചു. പിന്നീട്‌ കോട്ടയം തമ്പുരാന്റെ വരവോടെ രാമനാട്ടം കഥകളിയാവുകയും ഏറെ പരിഷ്ക്കരിക്കപ്പെടുകയും ചെയ്തു. കഥകളിയില്‍ അഞ്ച്‌ തരം വേഷങ്ങളാണ്‌ പ്രധാനമായിട്ടുള്ളത്‌. കഥാപാത്രങ്ങളുടെ ആന്തരിക സ്വഭാവമനുസരിച്ചാണ്‌ വിവിധ വേഷങ്ങള്‍ നല്‍കുന്നത്‌. പച്ച, കരി, കത്തി, താടി, മിനുക്ക്‌ എന്നിവയാണ്‌ പ്രധാന വേഷങ്ങള്‍. ചെണ്ട, മദുളം, ചേങ്ങില, ഇലത്താളം, ഇടയ്ക്കു, ശംഖ്‌ എന്നിവയാണ്‌ കഥകളിയിലൂപയോഗിക്കുന്ന പ്രധാന വാദ്യങ്ങള്‍. കഥകളിയുടെ സാഹിത്യരൂപമാണ്‌ ആട്ടക്കഥ. രാമായണം കഥകളെ ആസ്ത്രദമാക്കി കൊട്ടാരക്കര തമ്പുരാന്‍ രചിച്ചവയാണ്‌ ആദ്യത്തെ ആട്ടക്കഥകള്‍. ഉണ്ണായി വാര്യര്‍ രചിച്ച നളചരിതം ആട്ടക്കഥ, കോട്ടയത്ത്‌ തമ്പുരാന്റെ കല്യാണസൌഗന്ധികം ആട്ടക്കഥ, ഇരയിമ്മന്‍ തമ്പിയുടെ കീചകവധം ആട്ടക്കഥ, ഇട്ടിക്കുളങ്ങര രാമവാര്യരുടെ കിരാതം ആട്ടക്കഥ തുടങ്ങിയവ എടുത്ത്‌ പറയേണ്ട ആട്ടക്കഥകളാണ്‌. കേരളത്തിന്‌ രാജ്യാന്തര പ്രശസ്തി നേടിക്കൊടുത്ത ഈ കലാരൂപത്തിന്‌ പണ്ട്‌ കാലത്തുള്ള അതേ പ്രശസ്തിയും പ്രചാരവും പ്രാധാന്യവും ഇന്നുമുണ്ടോ എന്ന്‌ സംശയിക്കേണ്ടി യിരിക്കുന്നു. വരേണ്യവിഭാഗങ്ങള്‍ക്കിടയില്‍ മാത്രം ഒതുങ്ങി നിന്നിരുന്ന ഈ കലാരൂപത്തെ ജനകീയമാക്കുന്നതില്‍ വള്ളത്തോളും അദ്ദേഹത്തിന്റെ നേതൃത്വത്തില്‍ സ്ഥാപിച്ച കേരള കലാമണ്ഡലവും വലിയ പങ്ക്‌ വഹിച്ചിട്ടുണ്ട്‌ എന്ന കാര്യം വിസ്കരിക്കാവുന്നതല്ല.” (10)

6. பின்வரும்‌ பகுதியை மலையாளத்தில்‌ மொழி பெயர்ப்பு செய்க. விக்கிரம்‌ சாராபாய்‌. அணுசக்தி துறையிலும்‌, விண்வெளித்துறையிலும்‌ ஒரே போன்று நன்கொடைகளை வழங்கிய அறிவியலாளரே விக்கிரம்‌ சாராபாய்‌. கேம்பிரிட்ஜில்‌ உயர்‌ கல்வி பெற்று இந்தியாவிற்கு வந்த அவர்‌ அகமதாபாத்தில்‌ பெளதீக ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில்‌ பெளதீகவியல்‌ பேராசிரியராகவும்‌, இயக்குநராகவும்‌ பணிபுரிந்தார்‌. தும்பா விண்வெளி ஆராய்ச்சி நிலையம்‌. அகமதாபாத்திலுள்ள செயற்கைகோள்‌ செய்தித்‌ தொடர்பு நிலையம்‌ போன்றவைகளின்‌ சிற்பி விக்கிரம்‌ சாராபாய்‌ ஆவார்‌. அவரின்‌ நினைவிற்காக தும்பாவிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு விக்கிரம்‌ சாராபாய்‌ ஸ்பேஸ்‌ சென்டர்‌ (வி. எஸ்‌. எஸ்‌. ஸி) என்ற பெயர்‌ வழங்கப்பட்டது. (10)

7. பின்வரும்‌ பகுதியைத்‌ தமிழில்‌ மொழிபெயர்ப்பு செய்க. Sports are an essential part of our society. They help us in many ways and play a vital role too. People who play sports from an early age can learn discipline, teamwork, leadership and many other beneficial activities. Similarly, they also unite people. There are different types of sports that have different rules and equipment. (10)

8. பின்வரும்‌ பகுதியைத்‌ தமிழில்‌ மொழிபெயர்ப்பு செய்க. ചേറ്റൂര്‍ ശങ്കരന്‍നായര്‍ ഇന്ത്യന്‍ നാഷണല്‍ കോണ്‍ഗ്രസ്സിന്റെ അധ്യക്ഷപദവിയിലിരിക്കുന്ന ഒരേ ഒരു മലയാളിയാണ്‌ പാലക്കാട്ടുകാരനായ ചേറ്റൂര്‍ ശങ്കരന്‍നായര്‍. 1897 ലെ അമരാവതി സമ്മേളനത്തിലാണ്‌ അദ്ദേഹം പ്രസിഡന്റായി തിരഞ്ഞെടുക്കപ്പെട്ടത്‌. ജാലിയ൯വാലാബാഗ്‌ കൂട്ടക്കൊലയില്‍ പ്രതിഷേധിച്ച്‌ അദ്ദേഹം വൈസ്രോയിയുടെ എക്സിക്യൂട്ടീവ്‌ കണ്‍സില്‍ അംഗത്വം രാജിവച്ചു. ഗാന്ധിയന്‍ സമരമാര്‍ഗ്ഗങ്ങളോട്‌ കടുത്ത വിയോജിപ്പ്‌ പ്രകടിപ്പിച്ച അദ്ദേഹം “ഗാന്ധിയും അരാജകത്വവും” എന്ന ഗ്രന്ഥം രചിച്ചു. (10)

9. Paragraph writing தெய்யம்‌, மோகினி ஆட்டம்‌ குறித்து விவரிக்கவும்‌ (10)

10. Precis writing (மூன்றில்‌ ஒரு பங்காகச்‌ சுருக்கி வரைக) உயிர்‌ காக்கும்‌ போராட்டம்‌ உலகமெங்கும்‌ நடந்து கொண்டே இருக்கிறது. உலக அளவில்‌ எந்தெந்த நேரத்தில்‌ எந்தெந்த இடங்களுக்கு மனிதநேய உதவிகள்‌ தேவைப்படுகின்றதோ, அந்த நேரத்தில்‌ அந்த இடங்களுக்குச்‌ சென்று மனிதநேய அடிப்படையில்‌ உதவிகளை வழங்குகிற சமுதாய இயக்கம்‌ தான்‌ செஞ்சிலுவைச்‌ சங்கம்‌. போர்களினால்‌ இழப்புகளும்‌, சேதாரங்களும்‌ ஏற்படுகின்றன. பிரான்சுக்கும்‌, ஆஸ்திரியாவுக்கும்‌ நடந்த போரில்‌ உயிரை விட்டவர்‌ பலர்‌. கை, கால்களை இழந்தவர்‌ பலர்‌. ஐயையோ! அப்பப்பா! அம்மம்மா! என்றவர்‌ அலறி, அலறித்‌ துடித்தனராம்‌' என்று போரில்‌ உறுப்புகளை இழந்தவர்கள்‌ வேதனையைச்‌ சொல்லும்‌ பாடல்கள்‌ உண்டு. போர்‌ முடிந்த மாலை நேரத்தில்‌, இக்கொடுங்கூக்குரல்களை எல்லாம்‌ கேட்டு மனம்‌ வருந்தியவர்‌ ஹென்றி டுனாண்டு. “என்‌ கடன்‌ பணி செய்து கிடப்பதே' என்ற நோக்கில்‌ அவரும்‌, அவருடன்‌ உள்ளோரும்‌ தொண்டு செய்வதில்‌ ஈடுபட்டனர்‌. போரினால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரைப்‌ போலவை உதவி செய்ய வேண்டுமென்று நினைத்த நல்ல உள்ளங்கள்‌ ஒரு அமைப்பை உருவாக்க விரும்பின. 1864ஆம்‌ ஆண்டு ஆகஸ்டு 22ஆம்‌ தேதி ஜெனிவா மாநாட்டில்‌ 14 நாடுகள்‌ இணைந்து “செஞ்சிலுவைச்‌ சங்கம்‌ என்றொரு சமூகத்‌ தொண்டு நிறுவனத்தை நிறுவின. நல்லவற்றை நாடும்‌ நோக்கத்தில்‌ உலக நாடுகள்‌ இதனைக்‌ கவனித்தன. மற்ற நாடுகளும்‌ இணையலாயின. இந்தியாவில்‌ 1920ஆம்‌ ஆண்டு பஞ்சாபில்தான்‌ முதன்‌ முதலில்‌ இச்சங்கம்‌ தோன்றியது. போரில்‌ ஈடுபட்டுள்ள நாடுகள்‌ எத்தனையானாலும்‌ எந்த வேறுபாடுகளும்‌ கருதாமல்‌, உயிர்‌ காக்கும்‌ பணியில்‌ ஈடுபட வேண்டும்‌ என்பதும்‌, இப்பணியை இன்முகத்தோடும்‌ தன்னார்வத்தோடும்‌ செய்ய வேண்டும்‌ என்பதும்‌ இச்சங்கத்தின்‌ இரண்டு கொள்கைகளாகும்‌. “வினைசெய்வார்‌ தம்சுற்றம்‌ வேண்டாதார்‌ என்றாங்கு/ அனைவரையும்‌ ஆராய்வது abo’ என்ற திருக்குறளில்‌ குறிப்பிடப்படுவது போல, ஒற்று அறிகிறவர்‌ எப்படி தமக்கு வேண்டியவர்‌, தம்‌ பகைவர்‌ என்று கூறப்படும்‌ அனைவரையும்‌ ஆராய்கிறாரோ, அதுபோல, செஞ்சிலுவைச்‌ சங்கம்‌ போர்க்‌ காலங்களில்‌ வேண்டியவர்‌ – வேண்டாதவர்‌, நம்மவர்‌ – பகைவர்‌ என்ற பாகுபாடு கருதாது உதவி செய்து வருகின்றது. விரைவாகச்‌ செல்லுதல்‌ இதன்‌ முக்கிய நோக்கம்‌, செய்யப்படும்‌ தொண்டிற்காகப்‌ பணம்‌ ஏதும்‌ பெறாமை இதன்‌ அடுத்த சிறப்பாகக்‌ கூறலாம்‌.
போர்க்‌ களத்தில்‌ மட்டுமல்ல, தொழுநோயாளிகள்‌ மத்தியிலும்‌, அம்மை, பிளேக்‌, வாந்திபேதி போன்ற நோய்களால்‌ மக்கள்‌ அவதிப்படும்‌ போதும்‌, வெள்ளத்தாலும்‌, சுனாமியாலும்‌, நிலநடுக்கத்தாலும்‌, எரிமலை சீற்றத்தாலும்‌ மக்கள்‌ உயிருக்குப்‌ போராடும்போதெல்லாம்‌ செஞ்சிலுவைச்‌ சங்கம்‌ தன்‌ கடமையைச்‌ செய்து வருகின்றது. மனிதநேயம்‌ மண்ணில்‌ மலர்ந்திருந்தாலும்‌ தொண்டுகள்தான்‌ துயர்‌ துடைக்கின்றன. அவ்வளவில்‌, தொண்டுகள்‌ புரிவதில்‌ சிறப்பானதாகச்‌ செஞ்சிலுவைச்‌ சங்கமே விளங்குகிறது. அந்த வகையில்‌, “ஓடியே யாவரும்‌ வந்திடுவோம்‌! ஒன்றாகச்‌ சேர்ந்திங்கே கூடிடுவோம்‌' என்பதற்கேற்ப, ஒவ்வொரு பள்ளியிலும்‌, மாணவர்கள்‌ செஞ்சிலுவைச்‌ சங்கம்‌ ஒன்றை ஏற்படுத்தி அதில்‌ உறுப்பினராகி அரும்பணி செய்தல்‌ அவசியமாகும்‌. இப்பணியில்‌ இரத்த தானங்கள்‌ மூலம்‌ எத்தனையோ உயிர்களைக்‌ காத்துள்ளனர்‌. “வாடிய பயிரைக்‌ கண்ட போதெல்லாம்‌ வாடினேன்‌, பசியினால்‌ இளைத்தே வீடுதோறும்‌ இரந்தும்‌ பசியறாது அயர்ந்த வெற்றரைக்‌ கண்டுளம்‌ பதைத்தேன்‌, நீடிய பணியால்‌ வருந்துகின்றோர்‌ என்‌ நேருறக்‌ கண்டுளம்‌ துடித்தேன்‌” என்று வருந்திய வள்ளலாரைப்‌ போல, செஞ்சிலுவைச்‌ சங்க உறுப்பினர்கள்‌ வேதனைப்படுவோரைக்‌ கண்டு வருந்தி, அவர்களது துயரத்தைப்‌ போக்க முனைகின்றனர்‌. தொண்டு செய்வதற்காகவும்‌, விரைந்து செயல்படுவதற்காகவும்‌ பல்வேறு பயிற்சிகள்‌ மாணவர்களுக்குக்‌ கொடுக்கப்படுகின்றன. சமுதாய நலனில்‌ அக்கறையோடு மக்களுக்குப்‌ பணி செய்யும்‌ செஞ்சிலுவைச்‌ சங்கத்தில்‌ சேர்ந்து நாட்டுக்கு நன்மை புரிவோம்‌. (10)

Related reading

Discussion

Ask a doubt or share a tip.

No comments yet — start the discussion.

Leave a comment

Your email address and number are never published. Required fields are marked

We will email you a code to confirm the address. Posting creates a PSCNET account if you do not have one.

By posting, you agree to our Privacy Policy.