The Commission publishes this paper without an answer key, so no answers are shown.
1. “பே” என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கூறுக. (1)
2. Nanotechnology என்னும் சொல்லுக்கு உரிய தமிழ்க் கலைச்சொல்லைத் தருக. (1)
3. மலைந்து – பகுபத உறுப்பிலக்கணம் கூறுக. (1)
4. தெங்கு + காய் = தேங்காய். புணர்ச்சி விதி கூறுக. (1)
5. திணை பால் வழு நீக்கி எழுதுக. கண்ணகி வந்தான்; அவனைக் கண்டதும் பறவைகள் பறந்தது. (1)
6. பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக. பழைய சோறு பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கல் அரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழைய சோறு அல்லது பழையது. காத்திருந்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்த்துக் கொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு அது கிராமத்து உன்னதம். “மைக் கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நல்முத்து”…. முக்கூடற்பள்ளு (5)
7. Essays belong to a literary species whose extreme variability can be studied most effectively within a three poled frame of reference. There is the pole of the personal and the autobiographical; there is the pole of the objective, the factual, the concrete-particular; and there is the pole of the abstract-universal. Most essayists are at home and at their best in the neighbourhood of only one of the essay’s three poles, or at the most only in the neighbourhood of two of them. There are the predominantly personal essayists, who write fragments of reflective autobiography and who look at the world through the keyhole of anecdote and description. There are the predominantly objective essayists who do not speak directly of themselves, but turn their attention outward to some literary or scientific or political theme. Their art consists in setting forth, passing judgment upon, and drawing general conclusions from, the relevant data. In a third group we find those essayists who do their work in the world of high abstractions,
who never condescend to be personal and who hardly deign to take notice of the particular facts, from which their generalizations were originally drawn. Each kind of essay has its special merits and defects. The personal essayists may be as good as Charles Lamb at his best, or as bad as Mr. X at his cutest and most self consciously whimsical. The objective essay may be as lively, as brassily contentious as a piece by Macaulay; but it may also, with fatal ease, degenerate into something merely informative or, if it be critical, into something merely learned and academic. And how splendid, how truly oracular are the utterances of the great generalizes! (5)
8. പരിസ്ഥിതി സാക്ഷരത
ഭൂമിയിൽ ജീവനയോഗ്യമായ സാഹചര്യം ഉണ്ടായത് കോടിക്കണക്കിന് വർഷങ്ങളിലെ പരിണാമ പരമ്പരകളിലൂടെയാണ്. അന്തരീക്ഷവും ജലവും സസ്യജാലവും ജീവിവർഗ്ഗങ്ങളുമെല്ലാം പരിണാമശ്രേണിയിലെ കണ്ണികളാണ്. ഭൂമിസാഹചര്യങ്ങളുടെ രൂപപ്പെടലുമായി താരതമ്യം ചെയ്യുമ്പോൾ മനുഷ്യനറിയുന്ന അവന്റെ ചരിത്രം ചെറിയൊരു കാലയളവിലേതു മാത്രമാണെന്നു കാണാം.
കഴിഞ്ഞ ചില നൂറ്റാണ്ടുകളിലൊഴികെ മനുഷ്യൻ പൊതുവെ പ്രകൃതി ശക്തികൾക്ക് വിധേയനായിട്ടാണ് കഴിഞ്ഞിരുന്നത്. ശാസ്ത്ര സാങ്കേതിക രംഗങ്ങളിലെ വളർച്ചയെത്തുടർന്ന് പ്രകൃതി വിഭവങ്ങൾ വൻതോതിൽ ഉപയോഗിക്കപ്പെട്ടു. വ്യവസായ വിപ്ലവം പ്രകൃതിയെ കീഴടക്കി ചൂഷണം ചെയ്യാൻ മനുഷ്യന് പ്രേരകമായി. പ്രകൃതി സംവിധാനം പരസ്പര പൂരകമാണ്. ആ സംവിധാനം മനുഷ്യന്റെ ഇടപെടൽ മൂലം തകരാൻ തുടങ്ങി. ‘പ്രകൃതിയിൽ പാഴില്ല’ എന്ന ചൊല്ല് പ്രസിദ്ധമാണ്. മനുഷ്യൻ നേടിയ വ്യവസായ പുരോഗതിയാകട്ടെ സർവനാശകാരികളായ പാർശ്വഫലങ്ങളോടു കൂടിയതാണ്. മനുഷ്യന്റെ ഇടപെടൽ മൂലം പ്രകൃതിയുടെ അടിസ്ഥാന സംവിധാനങ്ങൾ തകർന്നു തുടങ്ങി. വായുവും ജലവും മണ്ണും വിഷമയമായി. ആഗോളതലത്തിൽ പരിസ്ഥിതി സംരക്ഷണം പരമപ്രധാനമായിത്തീർന്നത് ഈ സാഹചര്യത്തിലാണ്.
വ്യവസായവൽക്കരിക്കുക അല്ലെങ്കിൽ നശിക്കുക എന്ന പഴയ മുദ്രാവാക്യം ഇന്നാരും അംഗീകരിക്കുന്നില്ല. അനന്തര വിപത്തുകൾ കണക്കിലെടുക്കാതെയുള്ള പ്രവർത്തനങ്ങളുടെ ഫലം നാം വേണ്ടത്ര കണ്ടുകഴിഞ്ഞു. നമ്മുടെ പുഴകൾ ഒഴുക്കറ്റ് അഴുക്കു നിറഞ്ഞ് വിഷവാഹിനികളായി മാറിക്കൊണ്ടിരിക്കുന്നു. മണ്ണ് ഊഷരമായിരിക്കുന്നു.
ഭയാനകമായ അവസ്ഥാവിശേഷങ്ങളിലൂടെ കടന്നു പോകുമ്പോഴും പരിസ്ഥിതി നാശം തുടരുന്നു. ഒരു ജനാധിപത്യ രാഷ്ട്രത്തിൽ സംഭവിച്ചു കൂടാത്തതു പലതും തുടർച്ചയായി സംഭവിച്ചുകൊണ്ടേയിരിക്കുന്നു. ഇത് പരിസ്ഥിതി സാക്ഷരതയുടെ അനിവാര്യതയിലേക്ക് വിരൽ ചൂണ്ടുന്നു. (5)
9. Translate the passages from Tamil to English. நீரஜ் சோப்ரா என்பவர் ஈட்டி எறிதல் வீரரும், இந்திய இராணுவத்தின் இளநிலை அதிகாரியும் ஆவார். ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது இந்தியர். ஒரே இரவில் தேசிய அடையாளமாக மாறினார். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் வெற்றியின் காரணமாக “தங்க மகன்” என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். நீரஜ் சோப்ரா ஹரியானாவில் பானிபட் மாவட்டத்தில் பிறந்தவர். தந்தை விவசாயி நீரஜ் 12 வயதில் 80 முதல் 90 கிலோ எடை இருந்தார். சிறுவயதில் உடல் பருமனால் அவதிப்பட்டார். அதன் பிறகு, உடல் தகுதி பெற அவரது மாமாவால் ஜிம்மிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஒரு விளையாட்டு மைதானத்தில் அமர்ந்திருந்த பொழுது, தற்செயலாக ஈட்டி எறிதல் விளையாட்டை வேடிக்கை பார்த்தார். அதில் ஆர்வம் கொண்டார். முதல் முயற்சியிலேயே எந்தப் பயிற்சியும் இல்லாமல், 40 மீட்டர் தூரம் எறிந்தார். சில பயிற்சிகளுக்குப் பிறகு 55 மீட்டர் எறிந்தார். கடுமையான பயிற்சிகள் மூலம் 60 மீட்டர், 70 மீட்டர், 80 மீட்டர் என்று தடைகளைத் தாண்டினார். ஒரு நாளில் 50 முறைக்கும் மேலாக, வாரத்திற்கு மூன்று நாட்கள் ஈட்டி எறிந்து பயிற்சி பெற்றார். 2016 ல் ஒரு கோப்பையின் போது முதுகு வலி ஏற்பட்டது. மீண்டு வந்தார். 2019 இல் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து ஆறு மாதங்களில் குணமடைந்து மீண்டு வந்தார். “ஆர்ப்பணிப்பு, கடின உழைப்பு, கவனம் – இவையே உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்” என்கிறார். (20)
10. Translate the passages from English to Tamil. Exercise and meditation are essential for human. Exercise or yogasanas have the potential to give strength and prevent the human body from diseases. Meditation helps to calm the mind and body. Asanas can be done in the morning on an empty stomach and in the evening four hours after meals. It’s better to do asanas during early morning. If you drink water, tea or coffee, you should do the asanas after half an hour. Anyone from the age of 8 to 80 and beyond can do the asanas. You have to concentrate your mind while doing meditation and asanas. Breathing exercises helps to keep the lungs clean. Diseases like asthma, sinus, phlegm etc. come under control. Also it helps to stabilize nervous system. Asanas can prevent diabetes, back pain, blood pressure, indigestion, gas disorders, constipation, hernia, etc. Meditation, Introspection and Exercise calm down the mind. Everyone should learn Tolerance, Adjustment and Sacrifice. Everyone should know the four types of education – literacy, vocational education, natural philosophy and cultural education. By meditation, one can acquire five qualities. Those are Perspicacity, Magnanimity, Receptivity, Adaptibility, Creativity. (20)
11. Translation from Tamil to Malayalam பயணத்தின் மகத்துவம் மனிதர்களின் மனதை ஒன்றிணைக்கும் கருவியாகப் பயணத்தைச் சொல்லலாம். நண்பர்களோடும் குடும்பத்தாரோடும் உறவினர்களோடும் தனியாகவும் பல இடங்களுக்குச் செல்வது ஒரு நல்ல பழக்கமாகும். மேற்கத்திய நாடுகளின் மக்கள் பயணத்தை ஒரு கலைவடிவமாகக் கருதி மதித்துப் போற்றி வருகின்றனர். பண்டைய காலங்களில் கிணற்றுத் தவளை போலச் சுருங்கிய உலகத்திற்குள் சிக்கிக்கொண்டிருந்த மனிதர்களைக் கல்வி என்னும் அறிவுச் சங்கிலி உலகம் முழுதும் சுற்றும் பரந்த அனுபவங்களுக்கு உயர்த்திச் சென்றுள்ளது. இன்றைய ஆட்சி அமைப்புகள் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி வழங்குவதோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளின் காட்சிச் சிறப்புகளையும் வரலாற்றுப் புகழையும் எடுத்துரைக்கும் அரிய நூல்களையும் வெளியிட்டு வருகின்றன. தொலைதூர நாடுகளிலிருந்து வருபவர்களுக்காக அனுபவமிக்க வழிகாட்டிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணத்தின் மூலம் உலக அனுபவம் கிடைப்பதோடு, பல்வேறு மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், உணவுப் பழக்கங்கள் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது. புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஒற்றுமை வளர்கிறது. நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்பங்களை அறிந்து, வணிகத்தைப் பெருக்கவும் நம் நாட்டைச் செழிப்பாக்கவும் இயலும். மக்களிடையே நல்ல மனப்பாங்கு வளர்வதனால் நட்பு அதிகரிக்கிறது. எனவே, பயணத்தின் மூலம் மனிதனுக்கு மனநிறைவும் உடல் வலிமையும் ஆனந்தமும் கிடைத்து மகிழ்ச்சியுடன் வாழ முடிகிறது. (20)
12. Translation from Malayalam to Tamil.
നഷ്ടപ്പെടുന്ന ഗ്രാമം
ഇന്ത്യ ഗ്രാമങ്ങളുടെ രാജ്യമാണ്. പച്ചപ്പു നിറഞ്ഞ വയലുകളും പുഴകളും, വലുതും ചെറുതുമായ കുളങ്ങളും ശുദ്ധവായുവും എല്ലാം ഉൾക്കൊള്ളുന്ന ഗ്രാമീണഭംഗിയും, പ്രകൃതിയുടെ അനുഗ്രഹങ്ങളും നിറഞ്ഞ ഗ്രാമങ്ങളെ കവികൾ വർണ്ണിക്കുന്നതിൽ അത്ഭുതമില്ല. എന്നാൽ ആധുനികതയും, നഗരവൽക്കരണവും, വ്യവസായവൽക്കരണവും ഗ്രാമങ്ങളെ ഇല്ലാതാക്കിക്കൊണ്ടിരിക്കുകയാണ്. വ്യവസായവൽക്കരണമാണ് ജനങ്ങളെ ഗ്രാമങ്ങളിൽ നിന്നും നഗരങ്ങളിലേക്ക് എത്തിച്ച പ്രധാന ഘടകം. വ്യവസായങ്ങൾ നഗരങ്ങളിൽ കേന്ദ്രീകരിക്കുകയും തൊഴിൽ തേടുന്നവർക്ക് വ്യവസായ അവസരങ്ങൾ വെച്ചു നീട്ടുകയും ചെയ്തപ്പോൾ സ്വാഭാവികമായും ഗ്രാമങ്ങളിൽ നിന്നും നഗരങ്ങളിലേക്ക് ജനങ്ങളുടെ ഒഴുക്കുണ്ടായി.
വ്യവസായവൽക്കരണത്തിന്റെ ഉയർന്ന ഘട്ടങ്ങളിൽ ഗ്രാമങ്ങൾ നഗരങ്ങളുടെ ചേരി പ്രദേശങ്ങളായി മാറിയിരിക്കുകയാണ്. മാത്രമല്ല ആധുനികതയുടെ കടന്നുകയറ്റം നഗരത്തിന്റെ എല്ലാ മാലിന്യങ്ങളെയും കാപട്യങ്ങളെയും ഗ്രാമത്തിൽ എത്തിച്ചുകൊണ്ടിരിക്കുകയാണ്. പച്ചപ്പു നിറഞ്ഞ പ്രദേശമാണ് ഗ്രാമം എന്ന സങ്കൽപ്പം പോലും മാറുകയാണ്. മരങ്ങൾ വെട്ടി നശിപ്പിച്ച് ഗ്രാമത്തിന്റെ സൗന്ദര്യവും സംരക്ഷണവും നശിപ്പിക്കുന്നതും, യന്ത്രവൽക്കരണത്തിന്റെ ഫലമായി മലിനീകരണം വർദ്ധിക്കുന്നതും ഒന്നും തെറ്റായി കാണാൻ പോലും ആധുനിക മനസ്സ് തയ്യാറാവുന്നില്ല. ഗ്രാമങ്ങളിൽ മാലിന്യം ഒരു തീരാപ്രശ്നമാണ്. നഗരങ്ങളിലെയും മറ്റും വൻകിട ചെറുകിട ഫാക്ടറികളിൽ നിന്നും മാലിന്യങ്ങൾ തള്ളുന്നത് പുഴയിലേക്കാണ്. പുഴകളും തോടുകളും നദികളും മലീമസമായിരിക്കുന്നു. ഒരു കാലത്ത് ശുദ്ധജല സമൃദ്ധമായിരുന്ന നമ്മുടെ ഗ്രാമങ്ങൾ ഇന്ന് രൂക്ഷമായ കുടിവെള്ളക്ഷാമം നേരിടുകയാണ്. ഇതിന് പ്രധാന കാരണം നദി മലിനീകരണം തന്നെ. ഗ്രാമങ്ങളിൽ കൃഷിയിടങ്ങൾ ഒട്ടുമിക്കവാറും ഇന്ന് അപ്രത്യക്ഷമായിക്കൊണ്ടിരിക്കുകയാണ്. കൃഷിയിടങ്ങൾ നികത്തി വൻ കെട്ടിടങ്ങൾ നിർമ്മിച്ചുകൊണ്ടിരിക്കുന്നു. (20)
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.