The Commission publishes this paper without an answer key, so no answers are shown.
1. “வாடுமுலை எறிச் சுரந்தன….'” இடஞ்சுட்டி விளக்குக. (3)
2. கலிங்கத்துப் பரணி வழி தேவி அமர்ந்திருந்த கட்டிலினைக் குறித்தெழுதுக. (3)
3. மூட மதங்களின் கதையாக அப்துல் ரகுமான் கூறுவன யாவை? (3)
4. தொல்காப்பியர் குறிப்பிடும் உவமப் போலியின் வகைகளைக் குறிப்பிடுக. (3)
5. ‘இரட்டைப்பதம்’ – விளக்கிச் சான்று தருக. (3)
6. ‘போன்மையியம்’ விளக்குக. (3)
7. சிறுபாணாற்றுப்படையில் காணலாகும் உவமைகளை விவரி. (5)
8. மாதவியின் கல்விச் சிறப்பை விளக்குக. (5)
9. “கறைப்பட்டுள்ளது வெண்கலைத்திங்கள்…. '* எனத்தொடங்கும் பாடலின் நயத்தினை எழுதுக. (5)
10. திருவள்ளுவர், ஆண் மக்களையும் நிறைகாக்குமாறு வற்புறுத்தியுள்ளதாகத் திரு.வி.க. கூறும் கருத்துகளைத் தருக. (5)
11. உயிரொலிகளின் பிறப்பு குறித்து தொல்காப்பியரும் நன்னூலாரும் கொண்ட கருத்துகளை மொழியியல் நோக்கில் ஆராய்க. (5)
12. தமிழ்ச்சந்தி குறித்து முனைவர் பொற்கோ கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக. (5)
13. மனித ஆளுமையின் மூன்று தளங்களாக ஃபிராய்டு கூறுவன யாவை? (5)
14. சிலம்பில் காணும் பத்தினி வழிபாடு குறித்து மு.வ. குறிப்பிடுவன யாவை? (5)
15. நான்கு வழி இலக்கியப் பார்வையைத் தமிழண்ணல் வழிநின்று ஆராய்க. (5)
16. இந்திய நாட்டுப்புற இயலின் வரலாற்றில் கேரளத்தின் பங்களிப்பினை விவரி. (5)
17. பாணாற்றுப்படை என்றால் என்ன? பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்திலிருந்து சான்று தருக. (8)
18. “காட்டு வாத்து” கவிதையின் வழி கவிஞர் உணர்த்தும் செய்தியை விளக்குக. (8)
19. தண்டியாசிரியர் குறிப்பிடும் உவமை அணியை விளக்கி அதன் வகைகளை எழுதுக. (8)
20. திராவிட மொழிகளில் மலையாள மொழியின் சிறப்பியல்புகளை விவரி. (8)
Discussion
Ask a doubt or share a tip.
No comments yet — start the discussion.